5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இந்திராணி முத்துகுமாரசாமி
1957 -
2019
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த இந்திராணி முத்துகுமாரசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 14-12-2024
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு
நாள் ஒரு வார்த்தை
சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து
போய்
இன்றோடு ஐந்து ஆண்டுகள் ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள்
ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த
முகத்துடன் எங்களை உங்கள்
கண்
இமைக்குள் வைத்து நாம் வாழ
வழி
அமைத்துக் கொடுத்தீர்கள் அம்மா!
அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
நல்ல பண்பைச் சுமந்து
ஈடில்லாப்
பாசம் சுமந்து
நீங்கள் எமக்களித்த
இன்பமெல்லாம்
நினைத்து
முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?
இறைவன் அவன் பாதத்தில் சங்கமித்த
உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனது
பாதம்
பணிந்து வேண்டுகின்றோம்........
தகவல்:
குடும்பத்தினர்
சாந்தி அக்கா உங்கள் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம் எங்கள் கண்ணீர் அஞ்சலிகள்.