Clicky

பிறப்பு 04 AUG 1968
இறப்பு 10 APR 2019
அமரர் இந்திரகுமார் சிவறஜனி
வயது 50
அமரர் இந்திரகுமார் சிவறஜனி 1968 - 2019 குரும்பசிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 13 APR 2019 United Kingdom

எமது அன்புச்சகோதரியின் பிரிவையிட்டு மனம் வருந்துகின்றோம் .எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாரது கணவன் பிள்ளைகள் உறவினர் நண்பர்களுக்கு கனத்த இதயத்துடன் நல்குகின்றோம் .அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எம்பெருமானை இறைஞ்சி வழிபடுகின்றோம்.??