

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villefranche-sur-Saone ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரகுமார் சிவறஜனி அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற துரைராஜா, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இந்திரகுமார்(இந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,
முகுந்தன், மாதங்கி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமாரன், காலஞ்சென்ற பரமேஸ்வரன்(குட்டி), பாலகுமாரன், காலஞ்சென்ற ஞானகுமாரன், கணேசகுமாரன், காலஞ்சென்ற கிருஸ்ணகுமாரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயலஷ்சுமி, ஜெயராணி, சிறிஸ்கந்தா, சிவகுமார், ரவிக்குமார், ஈஸ்வரி ரத்தினாம்பிகை(சாராதா), கலாவதி, பவளராணி, சாந்திதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவலிங்கம், ரவீந்திரன்(ரவி செல்லத்துரை), ஸ்பரூபராணி, குலமங்கை, சுபாசினி ஆகியோரின் அன்பு உறவினரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக. ?