Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 JUL 1944
இறப்பு 21 AUG 2020
அமரர் இந்திரகுமார் கணபதிப்பிள்ளை 1944 - 2020 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளம், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரகுமார் கணபதிப்பிள்ளை அவர்கள் 21-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, விசாலாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், கனகராயன்குளத்தைச் சேர்ந்த கதிரவேலு அன்னலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம்(செல்வம்)  அவர்களின் அன்புக் கணவரும்,

கவீந்திரன்(சுவிஸ்), மனோந்திரன்(லண்டன்), கவிதா(லண்டன்), கீதா(அவுஸ்திரேலியா), சுதா(கனடா), லதா(இந்தியா), கஜேந்திரன்(லண்டன்), அஜந்தா(அவுஸ்திரேலியா), ஆருணியா(இலங்கை), ஆதித்தன்(இந்தியா), Dr. அமுதினி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமுதினி, கோகிலா, காலஞ்சென்ற ரவிச்சந்திரன், சபாரத்தினம், உதயகுமார், பிரபாகரன், அனுசா, சிவகுமார், தமிழ்ச்செல்வன், கிரிஷாந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தனபாலசிங்கம், சற்குணம், பற்குணம், வசந்தா, யோகராஜா, இலங்கேஸ்வரி(ரதி),  ராமமலர்(சுமதி), தனேந்திரன், தயானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சௌந்தரலச்சுமி(அல்லைப்பிட்டி), ராசாத்தி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,

சி. உதயகுமார், ரஜனி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

இந்துஜன், ரசிகா, மாதவன், மித்திரன், ராகவி, வராகவன், கவீன், கீதன், மயூரன், பிரவீன், சுஜி, மேனன், குபேதினி, ஆகிசன், லவனி, பார்வனி, ரிஷீவன், கங்காலினி, யாதங்கன், ஓவியங்கன், கங்கயன், நர்த்தனன், நிகிதா, விகின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-08-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு கனகராயன்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

Mr. Indrakumar Kanapathipillai was Born in Allaipiddy and Lived in Kanakarayankulam, India passed away peacefully on 21th August 2020.

He is the loving son of late Kanapathipillai Visalatchi(Allaipiddy), son-in-law of late kathiravelu Annalatchumi(Kanakarayankulam).

Loving husband of late Selvaratnam(Selvam).

Loving father of Kaveendran, Manointhiran, Kavitha, Keetha, Sutha, Latha, Kajendran, Ajantha, Aruniya, Athiththan, Amuthini.

Loving father-in-law of Kumuthini, Kokila, Ravichandran, Sabarathnan, UdhayaKumar, Prabaharan, Anusha, Sivakumar, Tamilselvan, Krishanthini.

Loving Brother-in-law  of Sithamparrani(Rasathi), poopalasingam, Thanapalasingam, patkunam, Satkunam, Vasantha, Yogarajaha, Ilankeshwari(Rathi), Ramamalar(Sumathi), Thanentheran, Thayananthan.

Loving Brother of Sowuntharalashmi, Smaravikrama.

Loving Grand father of Inthujan, Rasika, Mathavan, Mitheran, Rakavi, Varagavan, Haveen, Keethan, Mayuran, Prabeen, Suji, Menon, Kupethini, Aakiphan, Lavani, Parvani, Rishiban, Kankalini, Yathankan, Oviyankan, Kankayan, Narthanan, Nikitha, Viken.

This notice is provided for all family and friends. 

தகவல்: குடும்பத்தினர்