கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Indra Gunaratnam
1943 -
2022
மீளாத்துயில்கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி சென்றீர்களே அக்கா! சென்று வாருங்கள் அக்கா பூவுலகை வென்று வாருங்கள் அக்கா மீண்டுமொரு வாழ்வு கூடி வாழ்ந்திடுவோம் கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர்ப் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கி வேண்டி நிற்கும் பொன்னக்கா குடும்பம் &சித்தப்பா குடும்பம்!
Write Tribute
மீளாத்துயில்கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி சென்றீர்களே அக்கா! சென்று வாருங்கள் அக்கா பூவுலகை வென்று வாருங்கள் அக்கா மீண்டுமொரு வாழ்வு கூடி வாழ்ந்திடுவோம்...