Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 DEC 1943
மறைவு 18 FEB 2022
அமரர் இந்திரா குணரட்ணம்
வயது 78
அமரர் இந்திரா குணரட்ணம் 1943 - 2022 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட இந்திரா குணரட்ணம் அவர்கள் 18-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, தங்கமுத்து தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, செல்லாச்சி தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற குணரட்ணம்(Gunam Stores- கிளிநொச்சி) அவர்களின் அன்பு மனைவியும்,

குணேந்திரராஜன்(கனடா), குணேந்திரராணி(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான K.G. விஜேந்திரா(கோவிந்தசாமி), சிற்றம்பலம், K.K.விஜேந்திரா(குருசாமி), மார்க்கண்டு, அரிச்சந்திரா, சரஸ்வதி, மகாலட்சுமி, உருத்திரா மற்றும் ரபீந்திரநாத்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

இரகுநாதன், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சபரிதன், சபரினா, அகல்யா, அபிநயா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

Note: அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜன் - மகன்
பவா(குணா) - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Thenmoli(Peramakal) and Mr & Mrs Sambasivam family from UK.

RIPBOOK Florist
United Kingdom 2 years ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices