Clicky

பிறப்பு 10 JUN 1943
இறப்பு 27 DEC 2020
அமரர் இந்திராணி செல்வரட்ணம்
வயது 77
அமரர் இந்திராணி செல்வரட்ணம் 1943 - 2020 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இந்திராக்கா உங்கள் மறைவினால் மக்கள் ,மருமக்கள், பேரப்பிள்ளைகள் ,சகோதரர் எல்லோருடனும் உறவினரான நாமும் மீளாத்துயரில் உள்ளோம்.உங்கள் சிரித்தமுகமும் அன்புப்பேச்சும் எம்மனதில் நீங்காத நினைவுகளாகும் . உங்கள் குடும்பத்தினரின் ஆறுதலுக்கும் உங்கள் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல மூத்தனயினாரை பிரார்த்திக்கிறோம். ஜெகநாதன் மகேஷ் அக்கா குடும்பம்
Write Tribute