![](https://cdn.lankasririp.com/memorial/notice/202667/232d2d5c-de13-416a-ba3e-a92a0a5fd5b9/21-61a7213030c29.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/202667/55c8ef51-9c2d-43ad-b396-c1c26e59f76b/21-6061a4a35e833-md.webp)
அமரர் இந்திராணி செல்வரட்ணம்
1943 -
2020
ஆனைக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Indirani Selvaratnam
1943 -
2020
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/lamp.png)
மிகவும் திறமையாக குடும்பத்தை நிர்வகித்து அனைவரையும் ஒன்றிணைத்து பார்ப்பவரும் கேட்பவரும் வியக்கும வண்ணம் உதாரணமாக வாழ்ந்து காட்டிய அன்னை இந்திராவின் மறைவை தாங்கிக கொள்ள இறைவன் மனஅமைதியையும்திடத்தையும் பிள்ளைகளுக்கும் உடன் பிறந்தோருக்கும் உறவினருக்கும அளிப்பாராக. நீங்கள் எங்களோடு பழகிய காலங்களும் எங்களை சுற்றி இருந்த காலங்களும் இன்றும் நினைவுகளாக கண்முன நிறகின்றன அன்னாரை தெரிந்த எவருக்கும அவரை நினைக்கும்படி எதோ ஒரு நற்காரியம் செய்து இருப்பார் ஒரு நல்ல மகளாக மனைவியாக தாயாக பாட்டியாக தனது கடமைகளை செய்து பரிபூரணமாக வாழ்ந்து இறைவன் அடி சேர்ந்த அன்னை இந்திராவின ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் பாமினி அம்மா கேய்ஷ்ணி London
Write Tribute