வவுனியா நெடுங்கேணி வெடிவைத்தகல்லைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி தெய்வேந்திரம் அவர்கள் 04-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
தருசிக்கா(இந்தியா), தர்சாந்தன், தர்சினி(தாட்சா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தரூபன்(இந்தியா) அவர்களின் அன்பு மாமியாரும்,
இராசம்மா, மகேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரன்(மகேந்திரன்), கிருஷ்ணமூர்த்தி, புவனேந்திரன், தவமணி, காலஞ்சென்ற மார்க்கண்டு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், தம்பையா(பொன்னுத்துரை) மற்றும் கமலா, வதனம், ஜமுனா, கருணைநாதன், இன்பராணி, தெய்வேந்திரராணி, மனோராணி, தெய்வசோதி, வசீகரன், அன்னமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்தனப்பிச்சை, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
அக்சயா, கபிஸ்ரன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கள். ஜெயம் ,ஆலால்