1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சரவணைகிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இந்திராணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் அரவணைப்பும் நிறைந்த
உங்கள் அழகு வதனம் காணாமல் தவிக்கின்றோம்.
ஈடில்லா எங்களின் பொக்கிஷம்
நீங்கள் உங்களின் புன் சிரிப்பும்
அரவணைப்பும் பாசமும்
எம்மை ஒவ்வொரு நாளும் பொழுதும் ஏங்கவைக்கிறது.
பூத்திருந்த இடங்களெல்லாம் பாலைவனம் போல தெரிய.
நடந்து போன பாதையில் உங்கள் கால்த்தடங்களே.
விடிகின்ற வேளைகளில் கண்ணெதிரே நிற்பவர்
நீங்கள் இன்று எம்மத்தியில் இல்லையே
என எண்ணமறுக்கிறதே .
உங்களின் ஆண்டு ஆயிரம் கடந்தாலு
ம் நீங்கள் எம் நெஞ்சங்களில் எப்போதும் வாழ்வீர்கள்!!!
உங்களின் ஆத்மா நித்திய சாந்திபெற
எம்பெருமான் முருகனை வேன்டிநிற்கும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்