

-
13 OCT 1963 - 28 MAR 2022 (58 வயது)
-
பிறந்த இடம் : குளவிசுட்டான், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : திருநாவற்குளம், Sri Lanka Brampton, Canada
வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டானைப் பிறப்பிடமாகவும், திருநாவற்குளம், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இந்திராணி செல்வநாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-04-2023
ஆண்டொன்று ஆனதம்மா
ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
விண்ணுலகில் வாழ்ந்திடினும் நினைவுகளால்
எம் மனதில் வாழ்கின்ற எம் குல விளக்கே! தெய்வமே!
பண்ணிய பாவமென்ன
உங்களைப்
பறி கொடுத்துத் தவிக்கின்றோம்
பிரிவு என்னும் தண்டனையால்
நிதமும் நிம்மதி இழந்து துடிக்கின்றோம்
மனிதத் துயரங்களுக்குள் அடங்காத துயரமிது
மீட்சி பெற முடியாத சோகமிது
நீங்கள் தொடுவானத்தின் மின்னலல்ல எம்
இதய வான் பரப்பில் ஒளி வீசும் துருவ நட்சத்திரம்
நீங்கள் வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும்
சுமக்கின்றோம், சுமப்போம்
உங்கள் நினைவுகளை
எம் இதயப் பெட்டகத்தில்
அடுத்த ஜென்மம் ஒன்று உண்டெனில் நீங்கள்
எம்முடன் இணைந்திட வேண்டுகின்றோம்
காலங்கள் உருண்டோடினாலும்
எம்
எண்ண அலைகள் என்றென்றும்
எதிரொலிக்கும்
உங்கள்
நினைவுகளுடன்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
குளவிசுட்டான், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
