Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 OCT 1963
இறப்பு 28 MAR 2022
அமரர் இந்திராணி செல்வநாயகம் 1963 - 2022 குளவிசுட்டான், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டானைப் பிறப்பிடமாகவும், திருநாவற்குளம், கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி செல்வநாயகம் அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று கனடா Brampton வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

உதயந்தி, தாரணி, மதுஷா, தர்ஷிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரகுவரன், பகிகரன், கம்சா, டிலான்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பொன்னம்பலம், அன்னலட்சுமி, நவநேசம், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, செல்வராசா மற்றும் இராசேந்திரம், திலகராணி, மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கராசா, பரலோகநாயகி, புவனேஸ்வரி, கலாராணி, யோகலிங்கம், குணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குலேந்திரன்- பெறாமகன்

தொடர்புகளுக்கு

செல்வநாயகம் - கணவர்
குலேந்திரன் - பெறாமகன்
ரகுவரன் - மருமகன்
பகிகரன் - மருமகன்
ஜெந்தன் - பெறாமகன்
பகிரதன் - மருமகன்
பொன்னம்பலம் - சகோதரன்
அன்னலட்சுமி - சகோதரி
நவநேசம்(கிளி) - சகோதரி
இராசேந்திரம் - சகோதரன்
திலகராணி - சகோதரி
புவனேஸ்வரி - மைத்துனி
மல்லிகா - சகோதரி