யாழ். கரவெட்டி கோவிற்சந்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Manor Park ஐ வதிவிடமாகவும் கொண்ட இன்பவதி கந்தப்பு அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(கந்தசாமி), ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
விஜேந்திரா, செல்வேந்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அனிந்திதை, நித்தியா ஆகியோரின் அன்பு மாமியும்,
அஜன், சானுஜா, சிறிநிசா, சிறிரியா ஆகியோரின் அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான ஜெயசீலன், குணசீலன் மற்றும் ஞானசீலன், செல்வசீலன், ஞானவதி, கலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திரவியமலர், கலாராணி, பராம்தை, சுசீலா, ஆனந்தகுமார், சுந்தரமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன், சிற்றம்பலம், கண்ணகை, சிவக்கொழுந்து, பாக்கியம் மற்றும் சின்னம்மா, தாமோதரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெயந்த், வினோத், வசந்த், கஜேந்திரன், ரஜிதன், குணாளன், கிருஷ்ணா, பூங்குழலி, தனஞ்சயன், சோபனா, அர்ச்சுனா, கோபிகிருஷ்ணா, சர்வேஸ்வரா, சர்வேஸ்வரி, சிவசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷா, தரணியா, பிரகாஷ், பிரதீப், சிந்துஜா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447833766385
- Mobile : +447479457075
- Mobile : +442085526607
- Mobile : +447979661162