அமரர் இளையதம்பி கந்தையா
உதவி வைத்தியர்(RMP)
வயது 97
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ilayathambi Kandiah
1926 -
2023
"அவர் வாழ்வின் முடிவு அழுதுகொண்டிருக்கவேண்டிய மரணமல்ல. போற்றி தொழுது அனுப்பிவைக்கவேண்டிய மரணம்" அவர் ஓர் மருத்துவராக, நல்லதோர் குடும்ப தலைவனாக , சகலரையும் வாழ்வில் அனுசரித்து செல்லும் ஓர் கனவானாக, தாம் பிறந்த கிராமத்தின் ஓர் அபிமானியாக, சம்பாஷணைகளின்போது வேடிக்கையான நகைசுவையாளனாக, எவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் துன்பமில்லாதவர், என பல பரிணாமங்களை தமது 97 வருட வாழ்வில் கடந்த அன்னாரை போற்றி செய்து அனுப்புவோம்.
Write Tribute
RIP