
அமரர் இளையதம்பி கந்தையா
உதவி வைத்தியர்(RMP)
வயது 97
இன்று நீங்கள் எங்களுடன் இல்லை ஆனால் நாங்கள் உங்களுடன் கழித்த தருணங்கள் எப்போதும் எங்களுடன் இருக்கும். நாங்கள் உங்கள்ளுடய மறுபிறவிக்காக காத்திருக்கிறோம் நீங்கள் அண்ணா தம்பிகள் உடன் ஒன்று செர்ந்து கூடி உறையாடுங்கள். மீண்டும் எங்கள் குடும்பத்தில் வந்து செருங்கள். நீங்கள் மீண்டும் பிறப்பீர்கள் அப்பையா, தாத்தா உங்களுக்காக காத்திருக்கிறோம் நீங்கள் திரும்பி வருவீர்கள் நீங்கள் திரும்பி வருவீர்கள் நாங்கள் காத்திருக்கிறோம். இப்படிக்கு பரமநாதன் குடும்பம்
[Status]
RIP