Clicky

பிறப்பு 02 APR 1928
இறப்பு 12 MAY 2024
அமரர் இளையதம்பி கைலாசபிள்ளை
வயது 96
அமரர் இளையதம்பி கைலாசபிள்ளை 1928 - 2024 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஜென்மம் நிறைந்து சென்றவர் வாழ்க! நீரில் மிதந்திடும் கண்களும் காய்க! சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க! புதியது இல்லை! நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஜனனமும் பூமியில் மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை! இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை! இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute