அமரர் இளவரசி இந்திரலிங்கம்
வயது 66
அமரர் இளவரசி இந்திரலிங்கம்
1953 -
2020
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Ilavarasi Indralingam
பருத்தித்துறை, Sri Lanka
இளவரசி அக்கா.., எனது இளமைக் கால நினைவுகள் காட்சிகளாக விரிந்தது என் முன்னால். அந்த “நினைவுக் கிடங்குக்குள்” பல்வேறு சம்பவங்கள் காட்சிகளாக தோன்றி மறைகிறது. ஒவ்வொரு தடவையும் உங்கள் வீட்டின் வாசலில் எனது பாதம் பதிந்ததும் கேட்கும் ஓசையும் காதில் ஒலிக்கிறது. ‘நாதன் வாங்க’ என அழைக்கும் உங்கள் முகம் மலர்ந்த தோற்றத் தழுவலையும் உணர்ந்தேன் உங்கள் மீளாப் பயணத்தின் செய்தி அறிந்த அக்கணத்தில். அதன் தொடர்ச்சியை 2010 ம் ஆண்டு கனடா வந்து நேரில் பெற்றும் மகிழ்ந்தேன். உங்கள் மீளாப் பயணத்தை மலர் தூவி வழி அனுப்பிவைக்கின்றேன் பிரான்சிலிருந்து. உங்கள் அன்பு மிகுந்த பிள்ளைகள், சகோதரர்களின் துயரங்களின் “பங்காளிகளில் “ நானும் ஒருவன்.
Write Tribute
Nothing is more painful in this world than loosing someone you love so dearly. Time can never fade the memories of you. I express my greatest condolences at the news of her death.