யாழ். பருத்தித்துறை கடற்கரைவீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளவரசி இந்திரலிங்கம் அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தணிகாசலம்(Shipping Agent- திருகோனமலை), தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இந்திரலிங்கம்(கடற்கரைவீதி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிரிதரன், அனுசியா, ஜீவன், ராஜன், கோமகள், செல்வம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகநாதன்(மோகன்), நிருபா, விக்னேஸ்வரன்(டினேஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இந்திராணி, சந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருஸ்ணமூர்த்தி, காலஞ்சென்ற சுககன்னிகா, ராஜமூர்த்தி, செல்வமூர்த்தி, கணேசமூர்த்தி, ராசநாயகி, தனநாயகி, சாந்தமூர்த்தி, சிவமூர்த்தி, சத்தியபவானி, சித்ரா, ராஜி, மாலா, வதனா, செல்வி, அபிராமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லலிதாமணி, தங்கராஜன், சிகாமணி, கமலாதேவி, பகீரதி, சந்திரலிங்கம், சூரியகுமார், குணவதி, செந்தில் செல்வி, ஈஸ்வரதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சானா, அஸ்வின், அஜய், அகில், ஆர்த்தி, காசினி, யாசினி ஆகியோரின் ஆசை அம்மம்மாவும், அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Nothing is more painful in this world than loosing someone you love so dearly. Time can never fade the memories of you. I express my greatest condolences at the news of her death.