Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 18 DEC 1936
மறைவு 26 NOV 2018
அமரர் இளையதம்பி குமாரசாமி
Retired surgeon Major, ஓய்வுபெற்ற மருத்துவளாளர்(Pharmacist- Srilanka Army Hospital Kollupitiya colombo-03), ITR வானொலி மற்றும் அகரம் வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர்- Montreal
வயது 81
அமரர் இளையதம்பி குமாரசாமி 1936 - 2018 ஏழாலை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கட்டுவன் நாச்சிமார் கோவிலடியை வதிவிடமாகவும், தற்போது கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பின் சிகரமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பின் திருவுயிராய்
உதிரத்தை உரமாக்கி
மெழுகாக உந்தனை வருத்தி
எம் வாழ்வில் விளக்கேற்றி
நானிலத்தில் உயர்வுடன் நாம் வாழ
வழிதந்த எம் தெய்வமே

கலைந்த ஆண்டுகளால் கலையாத
அழியாத பசுமையான உம்
நினைவுகளை நீர் எம்முடன்
வாழ்ந்து எம்மை வருடி அணைத்து
வாழ்ந்த காலங்களை மீண்டும்
பெற்றிட அங்கலாய்த்து நிற்கின்றோம்

உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 28 Nov, 2018