யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கட்டுவன் நாச்சிமார் கோவிலடியை வதிவிடமாகவும், தற்போது கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி குமாரசாமி அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஏழாலை கிழக்கை சேர்ந்த காலஞ்சென்ற இளையதம்பி, தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
பாலமுருகன்(லண்டன்), பகீரதி, செந்தூர்க்குமரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்னம், தவஞானவதி மற்றும் சிவஞானவதி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெளசல்யா(லண்டன்), சதானந்தன், செல்வசுஜி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலசுந்தரம், இராசமணி, செல்வராஜா, புஸ்பராசா, அருளானந்தராசா மற்றும் மல்லிகா தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவித், ரவீனா, கம்சா, கபின்சா, கபின்சன், டிலக்ஸ்சனா, விதுசனா, சகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Though my words can do little. May God grant you all the strength to move forward with the loving caring moments you once shared with him. A great soul serves everyone all the time. A great soul...