Clicky

தோற்றம் 01 JUL 1934
மறைவு 05 OCT 2021
அமரர் இளையதம்பி இராசநாயகம்
ஓய்வுபெற்ற லிகிதர், உரிமையாளர் துர்க்கா மரக்காலை -சண்டிலிப்பாய்
வயது 87
அமரர் இளையதம்பி இராசநாயகம் 1934 - 2021 கட்டுவன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ilaiyathamby Rasanayagam
1934 - 2021

இராசலிங்கம் அன்புத் தந்தை அமரர் திரு. இளையதம்பி இராசநாயகம் அவர்களின் மறைவிற்கு எனது அஞ்சலியினைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன். அமரரின் இழப்பினால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினர்கு எனது அனுதாபங்களையும்,ஆறுதலினையும் தெரிவித்துக்கொள்கிறேன்

Write Tribute