
அமரர் இளையதம்பி தம்பு
இளைப்பாறிய தொழிற்சங்க தலைவர்- இலங்கை போக்குவரத்து சபை
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ilaiyathambi Thambu
1938 -
2020

Dr Eswaramohan அவர்களின் தந்தையார் அன்று இறைபதம் அடைந்ததையிட்டு அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. ஊழியர்கள் - விலங்கியல்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
Write Tribute