Clicky

பிறப்பு 24 MAR 1944
இறப்பு 13 JAN 2021
அமரர் இளையதம்பி மகேந்திரன்
ஸ்ரான்லி கோப்பரேசன் உரிமையாளர்
வயது 76
அமரர் இளையதம்பி மகேந்திரன் 1944 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mahajayam Mahalingam 16 JAN 2021 Canada

கண்ணீர் அஞ்சலி தமிழின விடுதலைக்காகவும் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் கனடியதளத்தில் நீண்ட காலமாக தம்மை அர்ப்பணித்து இன்றுவரை சலிப்பின்றி ஈடுபட்டுவரும் டெல்டா அகாடமி நிறுவனர் திரு திருமதி மகேந்திரன் குடும்பத்தின் குடும்பத்தலைவர் திரு இளையதம்பி மகேந்திரனது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இவ்விழப்பு தமிழினச் செயற்பாட்டாளர்களை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. நலிந்தோருக்கு வலிந்து உதவும் அன்னார் குடும்பத்தின் துயரில் நாமும் இணைந்து கொள்கிறோம் திரு இளையதம்பி மகேந்திரன் ஐயா அவர்கள் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போமாக. தமிழினச் செயற்பாட்டாளர்கள் சார்பில் மகாஜெயம் மகாலிங்கம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்தொடர்பு உதவி அமைச்சர்

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 15 Jan, 2021
நன்றி நவிலல் Sat, 13 Feb, 2021