அமரர் இளையதம்பி மகேந்திரன்
ஸ்ரான்லி கோப்பரேசன் உரிமையாளர்
வயது 76
அமரர் இளையதம்பி மகேந்திரன்
1944 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ilaiyathambi Mahendran
1944 -
2021
வீட்டுக்கு மட்டுமல்ல, தன் ஊருக்கு மட்டுமல்ல, புலம் பெயர்ந்து வந்து, தமிழ் மொழிச் சிறார்களின் மொழி வளம் சிறக்கவைக்க உறுதுணையாய் நின்று, இறையடி சென்றடைந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
Write Tribute