1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐடா ஜெயந்தினி லோறன்ஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று மெல்ல நகர்ந்தது
ஆறாது உம் நினைவுகள்
நீர் சொர்க்கத்தின் வாசலிற்கு சென்றுவிட்டீர்
நாம் சோகத்தில் வாடிக் கிடக்கின்றோம்
எம் இமையோரம் வழியும் கண்ணீர்த் துளிகள்
எமக்குள் ஏக்கங்களாய் வலிக்கின்றது
நேசம் மரிக்கவில்லை நினைவுகள் கலையவில்லை!
எம் அழியாச் சொத்து அலைமோதிப் போனதனால்
உற்ற துணையிழந்து உருகி மடிகின்றோம் அம்மா!
பிரிவென்ற காலம் ஓடிச்சென்று ஓராண்டு ஆனாலும்
உங்கள் எண்ணங்கள் தியாகங்கள்
எம்மனக் கூண்டுக்குள் நிலையாய் உறைந்திட
தொடரும் கண்ணீர்க் கோலங்கள்!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்..!
தகவல்:
ஜெஸ்லி(கணவர்).Stephiei(மகள்), Shekinah(மகள்)
dsffsfsfsfsfsf