யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஐடா ஜெயந்தினி லோறன்ஸ் அவர்கள் 12-10-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற டேவிற் சவரிமுத்து எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான லோறன்ஸ் மேரி மாக்கிறேற் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெஸ்லி அவர்களின் பாசமிகு மனைவியும்,
Stephiei, Shekinah ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அன்ரன், வலன்ரயின்(நேசன்- லண்டன்), கில்டா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Ranjana(London), Godfrey, Emil Sutha, Ranjith Dayalini, Ravi Anu, Ruki Suthakaran ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Stefan, Desmond, Jayden, Damon, Michelle, Shishanie, Aaron ஆகியோரின் சிறியத் தாயாரும்,
Kaneeshiya, Dennis, Jaron, Ashley, Tivon ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
Live stream Link : Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 21 Oct 2022 5:00 PM - 9:00 PM
- Saturday, 22 Oct 2022 8:30 AM - 11:30 AM
- Saturday, 22 Oct 2022 12:00 PM
- Saturday, 22 Oct 2022 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
dsffsfsfsfsfsf