
யாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி தியாகராசா அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த தேவராசா(சட்டம்பியார்) பொன்னாச்சி தம்பதிகளின் மூத்த மகளும், வேலணைச் சேர்ந்த பொன்னையா(சாத்திரியார்) சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொ. தியாகராசா(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இரவீந்திரராஜா(முன்னாள் ஆசிரியர்), கலைராணி, சாந்தினி(முன்னாள் ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோகிலவாணி, மகாலிங்கம்(முன்னாள் உப தபாலதிபர்), செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நாகராணி, நல்லராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவயோகசுந்தரம், விஜயலட்சுமி, காலஞ்சென்ற குணலட்சுமி, இரத்தினசபாபதி, சிவ ஈஸ்வரி, நமசிவாயம் மற்றும் நடராசா(முன்னாள் அதிபர்), நடராசாதேவி(மாசிலா), இராஜலட்சுமி(மணி), மாணிக்கவாசகர்(முன்னாள் பொறியிலாளர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இலக்கியா- பகிரதன், இரவிமன், டிவன்யா, சாரங்கா, சக்சியா, சாரங்கன், சிவரூபன், சிவமயன், சிநேகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கவின், தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இன்பம் மலர்சாலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details