Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிப்பொலிற்றா பிளசம் செபஸ்ரியன் (மம்மி)
முன்னாள் ஆங்கிலத்தேர்ச்சி ஆசிரியை- பாப்பாமோட்டை மன்னார், சாயக்ககாரர் தெரு மன்னார், St.ஜேம்ஸ் யாழ். நாவற்குழி, வசாவிளான் மத்திய கல்லூரி
இறப்பு - 05 FEB 2019
அமரர் கிப்பொலிற்றா பிளசம் செபஸ்ரியன் 2019 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், மன்னார், யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கனடா ஆகிய இடங்களை  வதிவிடமாகவும் கொண்டிருந்த  கிப்பொலிற்றா பிளசம் செபஸ்ரியன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
(லூக்கா 23:43)

மம்மி நீங்கள் விட்டு சென்ற அழகான ஞாபகங்கள்
என்றுமே எம்மை விட்டு நீங்காது
அந்தம் வரை நீடிக்கும்

நீங்கள் எமக்கு அள்ளித்தந்த சந்தோஷங்களும்,
அழவில்லா அன்பும், பாசமும், நேசமும் 
நாம் இருக்கும் வரை வீண்போகாது

நீங்கள் இல்லா இவ்வுலகம் இருளும், வெறுமையும்
அன்றி வேறு எதையும் தரமாட்டாது

எவ்வளவு ஆண்டுகள் கடந்தாலும்- நீங்கள்
எம்மை பரிவுடன் முழுமையாக வளர்த்த விதம்- எம்
நெஞ்சை விட்டு என்றுமே அகலாது

உங்கள் நினைவு தரும் கண்ணீர் இவ்வுலகில் நாம்
வாழும் வரை வற்றிபோகாது

மம்மி நீங்கள் தான் எம் வழி விழிகள்,
மேலாக எம் உயிர்

Mommy the day you left made us heartbroken sorrowful,
bereavement moment and it is unforgettable,
It'll last till the end of our time.

You are not with us today but your immortal legacy
will be with us ever.

your beautiful smile always reflects your
heart and glitters in our hearts all the time.

Your love on us is endless but we cannot be you Mom.

God's greatest gift you our Mother will be never
forgotten by us forever.

Our precious Mommy rest in peace in the hands of God.

Your loving children - Vasi, Segar & Shahila

தகவல்: குடும்பத்தினர்