கொழும்பைப் பிறப்பிடமாகவும், மன்னார், யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கிப்பொலிற்றா பிளசம் செபஸ்ரியன் (மம்மி) அவர்கள் 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி செபஸ்ரியன் தம்பதிகளின் இரண்டாவது பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்ற ம. அலோசியஸ்(முன்னாள் யாழ் உதவி முதல்வர்) அவர்களின் மனைவியும்,
வசிகரன், சேகரன், சகிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நிர்மலாதேவி, லினற்மாலா, சிவசொருபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டொறத்தி பொபி, பியற்றிஸ் ஜொய்சி, பிலோமினா பான்சி, இவான்ஜலின் ஜுலியற், காலஞ்சென்ற நீல் எட்வேட் செபஸ்ரியன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யொலாண்டா, நிலுவ்வர், லறெய்னா, அவெய்னா, கிருஷன், சர்வீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs Hippolyta Blossom Sebastian was born in Colombo and lived in Mannar, Jaffna, Punnalaikattuvan North, Canada. She Passed away peacefully on Tuesday, 5th of February 2019.
Loving daughter of Late Mr & Mrs Sebastian.
Loving Wife of Late M. Aloysious(Ex Deputy Mayor Jaffna).
Loving Mother of Vaseeharan, Segaran, Sahila.
Loving Mother-in-law of Nirmaladevi, Lynettemala, Sivasoruban.
Loving Sister of Dorothy Bobby, Beatrice Joicy, Philomena Pancy, Evangeline Juliet, Late Neal Edward(Eddy) Sebastian.
Loving Grandmother of Yolanda, Nilufer, Lareina, Aveina, Krishan, Sharveena.
This notice is provided for all family and friends.
My deepest sympathies go out to you and your family. May my condolences bring you comfort and may my prayers ease the pain of this loss. May God give you the peace that you seek and His light guide...