
பிறப்பு
15 NOV 1936
இறப்பு
31 JUL 2020
-
15 NOV 1936 - 31 JUL 2020 (83 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கனடா, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
15
NOV,
1936

Death
31
JUL,
2020
Late Hilda Benjamin
அம்மா நீங்கள் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது,நாங்கள் உங்கள் சகோதரியின் பிள்ளைகள் என்றாலும் உங்களின் பிள்ளைகள் போல் அன்பு காட்டினீர்கள்.
சிறு வயது முதல் உங்களைத்தான் அம்மா என்று பாசத்தோடு அழைத்தோம். எங்கள் வாழ்க்கையில் நன்மை தீமை வழிகாட்டி நீங்கள் தான் அம்மா.
பாழும் கொரோனாவால் உங்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் நிற்கும் பாவிகள் நாங்கள் அம்மா . உங்களை நினைத்து விழிநீர் சொரிகின்றோம்.உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம் .
பெரிய சூட்டி (நோர்வே), சின்ன சூட்டி (ஜெர்மனி )
மகள்கள்
Norway & Germany
Germany
4 years ago
Write Tribute
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Christian Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 01 Aug, 2020