யாழ்ப்பாணம் 6ம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கில்டா பெஞ்சமின் அவர்கள் 31-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோண் மனுவல்(Architect) மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஜோண் பெஞ்சமின்(யாழ் கச்சேரி உத்தியோகத்தர்) மார்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராஜகுலேந்திரன்(C.V.Bart Retired CEO) அவர்களின் அன்பு மனைவியும்,
ரதிக்கா(பவா), ரதினி(சுரேந்திரனி), ரஜீவ்(ராஜா), ரஜேந்தினி(ராஜி), ராஜேந்திரன்(ஜெய்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குலநாயகி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குலநாயகம், அஞ்சலீனா, வின்சநாயகம். துரைநாயகம், அரசநாயகம், பற்றீசியா, ஜோன் ரெலஸ் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
ஜெயநாயகம்(ஹேமன்), மரியதாசன்(குணா), நளாயினி, காலஞ்சென்ற ரிறேசி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ராசராணி(இந்தியா), அலெக்ஸ்(பிரான்ஸ்), தேவதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற ராஜமகேந்திரன், பவானி(பிரான்ஸ்), மொயிறா(இலங்கை), தெய்வேந்திரன், பிறேமா, சேவியர், ஜெயநாயகி, ஜெயராணி, அன்னமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இலங்கையில் வசித்துவருபவர்களான வின்சநாயகி ,பசில், புஸ்பராணி, யூஜின், வசந்தி, சுரேந்திரன், காலஞ்சென்ற டன்சன், சறோ ஆகியோரின் சிறிய தாயாரும்,
விஜித்தா(நோர்வே), மொய்றா(ஜேர்மனி) ஆகியோரின் பெரிய தாயாரும்,
அன்ரன்(இலங்கை), மொனிக்கா(கனடா), ஜஸ்மின்(இலங்கை), ஜெயநாயகம்(கனடா), எஸ்தர்(இலங்கை) றோமா(ஐக்கிய அமெரிக்கா), உக்குபபா(இலங்கை), இமாகுலேற்(நோர்வே), ஜோசபின்(நோர்வே), றெஜி(நோர்வே), காலஞ்சென்ற சாந்தி(நோர்வே), மதுரநாயகம்(பிரித்தானியா), அல்பேஸ்(நோர்வே), தேவநாயகம்(நோர்வே), எரிக்(நோர்வே), மொறின்(இலங்கை), றாஜி(இலங்கை), அன்ரன்(இலங்கை), அன்பு(இலங்கை), நிர்மலா(பிரான்ஸ்), ஜோகேந்திரன்(ஜேர்மனி), கௌரி(பிரான்ஸ்), இந்திரா(இலங்கை), யூட்(கனடா), யூடித்(இந்தியா), கசியஸ்(இந்தியா), அனோஜ்(பிரான்ஸ்), நிறோசினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரபா, பிரதீப்- மேனகா, சுதர்சினி- அரி, கில்டா- டானி, றொசானி- குணதீபன், சாமினி- அருண், சௌமியா, சஞ்சீவ், றுக்சன்- சங்கீதா, நிரோஷன், றஜீக்கா, ஏட்றியன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஷாரா, ஏரன், ஆஷா, அயானா, றயிலன், எய்டன், இசபெல்லா, மிகேல், மேகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.