விழி நீர் சொரிகிறோம்- அம்மா உம் விழி மூடியதால் “அம்மா”என்று உரிமையுடன் - நாம் அழைத்தோம் - இனி உன்னை எப்போது அழைப்போம் அம்மா என்று ??? பெற்றெடுத்த பிள்ளைகள் போல் எங்களைப் பேணிவளர்த்த தாயே உன் உயிர் பிரிந்த வேளைதனில் உன் அருகில் நின்று உன் முகம் பார்க்கமுடியாமல் தவித்து நிற்கின்றோம் அம்மா??? பாசத்தின் அன்னையாய் - எம் நேசத்தின் உறைவிடமாய் - எம் சுவாசத்தின் உயிர்மூச்சாய் - எம் வாழ்வின் முன்னுதாரணமாய்- எம் வாழ்க்கையின் விடிவெள்ளியே நீ தான் அம்மா திசையறியாது நிற்க்கின்றோம் அம்மா வழிதெரியாது பரிதவிக்கின்றோம் உமை நினைத்து விழி நீர் சொரிகிறோம் ??? உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்??? பேரப்பிள்ளைகள் பிரியாந்தன்,றுசாந்தி,ஏஞ்சல்