திருமதி ஹேமலதா உதயராஜ் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் . இந்த இழப்பு பெரும் கவலைக்குரியது . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாம் பிரார்த்தனை செய்வோமாக .
ஆழ்ந்த இரங்கல்கள் .ஹேமாக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். ?
அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது அனுதாபங்களை தெரிவிற்ப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Our deepest condolences. Thangeswaran Family
We are very sad to hear this.இவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தவர்களுக்கும் , நண்பர்களுக்கும் , அவரின் மாணவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் Sritharan, Ranjana and Vasumathy
Our deepest condolences to the family.
ஆழ்ந்த இரங்கல்கள் .ஹேமாக்காவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். ?