Clicky

மண்ணில் 14 NOV 1951
விண்ணில் 01 SEP 2021
அமரர் ஹரிகரன் சங்கரன்
பழைய மாணவர் - யாழ் மத்திய கல்லூரி, ஹடஸ்பீல்ட் பொலிரெக், சுபாஸ் ருவறிஸ்ட் ஹொட்டல் முகாமைத்துவப் பணிப்பாளர்
வயது 69
அமரர் ஹரிகரன் சங்கரன் 1951 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Hariharan Sangaran
1951 - 2021
Harikaran

அன்பின் இனிய நண்பன் கரி, யாழ் மத்திய கல்லூரி யில் 5 வகுப்பு முதல் பாடசாலை விட்டு விலகும் வரை பாடசாலை நாட்களில் என் வீட்டுக்கு வந்த நண்பன் கால ஓட்டம் நாட்டு பிரட்சணை நாம் இரு திசை பயணம், பின் நான் நீயுஸிலாந்து இருந்து ஒவ்வொரு முறையும் யாழ் வரும் போது சந்திப்போம் என் நண்பர் எனக்கு வழங்கிய ஆலோசனைகள் என் வாழ்வில் மலர்ச்சி நாம் அன்று வாழ்ந்த யாழ் இப்போது இல்லை இந்த உண்மை அவர் அனுபவம் நன்றி நண்பா எம்மை கண்டதும் எல்லா வேலைகளையும் விட்டு பழைய படி நண்பன் ஆகி கதைப்பது அவரின் இனி குணம் இழப்பு எமக்கு , எமக்கு இப்படி ஆயின் மனைவி பிள்ளைகள் இவரின் இழப்பை தாங்க இறைவன் நிச்சயம் உதவி செய்வார் துன்பமான வேளை அவர் ஆத்மா சாத்தி அடையும் பிரார்த்தனை செய்து மன ஆறுதல் அடைய முடியாது அடைகிறேன் உயிர் நண்பன் ரவீந்திரன் சுப்பிரமணியம்

Write Tribute