1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஹரிகரன் சங்கரன்
பழைய மாணவர் - யாழ் மத்திய கல்லூரி, ஹடஸ்பீல்ட் பொலிரெக், சுபாஸ் ருவறிஸ்ட் ஹொட்டல் முகாமைத்துவப் பணிப்பாளர்
வயது 69
Tribute
19
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஹரிகரன் சங்கரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டு ஒன்று அகன்றோடி
விட்டது
ஆனாலும் உங்கள்
நினைவுகள் அழியாது
என் அடிமனதின் ஆழத்தில்
உங்கள்
நிஜங்கள் நீண்டு நிழலாடுகிறது!
கனிவான புன்சிரிப்புடன்
பாசம்
கொண்டாடி மகிழும் உங்கள்
திருமுகம் காணத் துடிக்கின்றோம்!
ஆண்டுகள் பல நீண்டாலும்..!
உங்கள் நினைவுகள் நீங்காது..!
உங்கள் திருமுகம் எங்களை
விட்டு மறையாது...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
Hari. One year has passed but we still remember the young days that we played cricket with you and your brothers in Victoria Road Jaffna. Sadly missed by your neighbours at Victoria road. Raththi