Clicky

பிறப்பு 31 DEC 1994
இறப்பு 26 SEP 2019
அமரர் ஹரிகரன் அணோஷன்
வயது 24
அமரர் ஹரிகரன் அணோஷன் 1994 - 2019 வவுனியா, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Chris Rajkumar 29 SEP 2019 Australia

பத்து மாதங்கள் அன்னை மடியில். .. அவன் பாதங்கள் பட்டு பூமி தாயாக சுற்றிலும் அவன் சொந்தங்கள். .. தலை நிமிர்ந்து பார்க்கையில் வானமும் அவன் சொந்தமாகிறது. .. வளர்ந்த கொடியாக படர்த நீ பாதியில் உனை பிய்த்து விட்டான் காலன் அவன். .. மீண்டும் உனை காணமுடியுமா. .. சொல்ல முடியாத துயரத்தில் நாங்கள் எங்கு சென்றாய் மகனே. ..? VMV 1981/1982 A/L Students