நினைவஞ்சலி
Tribute
57
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஹரிகரன் அணோஷன் அவர்கள் 26-09-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், செல்வரெத்தினம் ஹரிகரன் அமலா தம்பதிகளின் அன்பு மகனும்,
விபீஷன், ரதீஷன் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்வரெத்தினம் மனோன்மணி(கமலம்) தம்பதிகள், காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் கோசலாதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-09-2019 வியாழக்கிழமை முதல் 29-09-2019 ஞாயிற்றுக்கிழமை வரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 04:00 மணியளவில் Mandai தகனச்சாலையில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Oh , I am so sorry to hear u a son passaway , May the god give you and family strength to in this very sad time, May he Rest In Peace Rajuoo & Family