1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
02 JUL 1949
இறப்பு
12 APR 2021
அமரர் ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி
வயது 71

அமரர் ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி
1949 -
2021
கோப்பாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
-
02 JUL 1949 - 12 APR 2021 (71 வயது)
-
பிறந்த இடம் : கோப்பாய் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Copley, Ohio, United States
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா OHIA COPLEY நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த
துயரை
ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்!
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
உங்களையே உலகமென
உறுதியாய்
நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கோப்பாய் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
Copley, Ohio, United States வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sat, 17 Apr, 2021
நன்றி நவிலல்
Wed, 12 May, 2021
Request Contact ( )

அமரர் ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி
1949 -
2021
கோப்பாய் தெற்கு, Sri Lanka