Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUL 1949
இறப்பு 12 APR 2021
அமரர் ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி
வயது 71
அமரர் ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி 1949 - 2021 கோப்பாய் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா OHIA COPLEY நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஹரன் கனகலிங்கம் பெரியதம்பி அவர்கள் 12-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார். 

அன்னார், யாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா கனகலிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், யாழ். புன்னாலைக் கட்டுவன் தெற்கு பலாலி வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை இராஜரட்ணம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

வசந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும், 

சபேஷன்(Sean), வாகீஷன்(Hari) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

யோகநாதன், உசிதமலர், குகநேசன், கேசவவதனி(துளசி), வரதலோஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், 

வனஜா, சிவபாலன், சிவநேசகெளரி, முரளிதரன், ஸ்ரீரங்கன், வரதராஜன், வனஜா, வாசுகி, வத்சலா, வளர்மதி, வாமசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  

சாந்தகுமாரி, காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், பாலச்சந்திரன் மற்றும் கருணாகரன், செல்லப்பா, கமலராசா ஆகியோரின் சகலனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

Viewing Link: Click here

தகவல்: கந்தையா கனகலிங்கம் யோகநாதன்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 12 May, 2021