யாழ். அரியாலையைப் பூர்வீகமாகவும், யாழ். 1ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hertfordshire Tring ஐ வதிவிடமாகவும் கொண்ட குருநாதன் பிரபாகரன் அவரகளின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
Dear Mr Gurunathan Prapharan (Prapa), You have surprised all of us. The immediate family, your loving customers, your dedicated loving friends of very many years. It is very sad and unbearable....