Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 AUG 1963
இறப்பு 23 FEB 2021
அமரர் குருநாதன் பிரபாகரன் (பிரபா)
The Old Stables General Stores உரிமையாளர், யாழ் மத்திய கல்லூரி, யாழ் பல்கலைகழக வர்த்தக பீட பழைய மாணவர்
வயது 57
அமரர் குருநாதன் பிரபாகரன் 1963 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 89 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பூர்வீகமாகவும், யாழ். 1ம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Hertfordshire Tring ஐ வதிவிடமாகவும் கொண்ட குருநாதன் பிரபாகரன் அவரகள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குருநாதன்(Advocate) சற்குணேஸ்வரி(கச்சேரி கிழக்கு வீதி யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைச்சாமி, பானுமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

மிதுஷன், ரவீனா அம்பிகை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாகரன்(பிரித்தானியா), கிருபாகரன்(பிரித்தானியா), Dr. திருமகள்(பல் மருத்துவர் யாழ் போதனா வைத்தியசாலை), உருத்திராகரன்(தேசிய சேமிப்பு வங்கி - இலங்கை), நாமகள்(பிரதேச செயலகம் நல்லூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற Dr.போதலிங்கம்(பிரித்தானியா), Dr.பத்மலிங்கம்(அமெரிக்கா), கணேசலிங்கம்(பிரித்தானியா), ஆகியோரின் பாசமிகு மருமகனும்,  ஈஸ்வரி(கனடா), கோமதி(கனடா), ஜெயலட்சுமி((பிரித்தானியா), சத்தியாவதி(கனடா), நிர்மலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

Dr.ரவிச்சந்திரன்(பிரித்தானியா), Dr.ஹேமநளினி அசோகன்(கொழும்பு), Dr.யசோதா துரைச்சாமி(பிரித்தானியா),  Dr.அனுஷா சுபாஷன்(கொழும்பு), சரத்சந்திரன்(பிரித்தானியா), வனிதை கருணாகரன்(பிரித்தானியா), பிரீதிகா உருத்திராகரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்ஷன், கீர்த்தனா ஆகியோரின் சித்தப்பாவும், 

நிவேதன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,

Dr.வசந்தி ரவிச்சந்திரன்(பிரித்தானியா),  Dr.அசோகன்(கொழும்பு), Dr.சுபாஷன்(கொழும்பு), விஜிதா சரத்சந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின்  அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

Gurunathan Prapaharan was born in 1st cross street, Jaffna, lived in Tring, Hertfordshire, UK, and passed away peacefully on the 23rd of February 2021.

He was the beloved son of late Advocate Gurunathan and Mrs Satkuneswary Gurunathan, Loving Son-in -Law of late Mr Duraisamy and Mrs Panumathy Duraisamy,

Loving Husband of Viji,

Beloved Father of Mithushan and Ravina.

Loving brother of Karunaharan(UK), Kirubaharan(UK), Dr.Thirumahal Gurunathan(Dental Surgeon, Jaffna Teaching Hospital), Narmahal(DS office Nallur) and Rudraharan(National Savings Bank Thirunelvely)

Dearest nephew of Late Dr. Pothalingham(UK), Easwary(Canada), Komathy(Canada), Dr. Padmalinghan(USA), Sathiyawathi(Canada), Jeyaluxshumy(UK), Ganeshalingham(UK) and Nirmala(UK).

Loving brother-in-law of Dr. Ravichandran(UK), Dr. Hemanalini Asogan(Colombo), Dr. Yasotha Duraisamy(UK), Dr. Anusha Shubasan(Colombo), Sarathchandran(UK), Vanithai Karunaharan(UK) and Pritheeka Ruthraharan(Jaffna).

The loving uncle of Tharshan, Keerthana and Nivethan.

He was the loving sahalan of Dr.Vasanthy Ravichandran(UK), Dr. Asogan(Colombo), Dr. Shubashan(Colombo) and Vijitha Sarathchandran(UK).

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 22 Mar, 2021