Clicky

பிறப்பு 14 NOV 1953
இறப்பு 04 DEC 2024
திரு குணரத்தினம் ஆசை
அதிபர்
வயது 71
திரு குணரத்தினம் ஆசை 1953 - 2024 மல்லாகம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Gunaratnam Asai
1953 - 2024

அடிக்கடி அளவளாவும் உறவு.நாளும் காலை வணக்கம் வாழ்த்து பகிரும் உறவு.அன்றும் வாழ்த்தனுப்பிய பின் குணம் அண்ணர் மகள் குணாளினி தந்த செய்தி...uncle appa pass away two hours later...what a shock news..? I cant believe. இந்திராக்கா சிரித்தபடி கதைப்பீர்கள் தங்களுடைய அழுகையும் குணம் அண்ணரின் இழப்பும் கவலையை தந்தது.அவருடைய ஆத்ம சாந்திக்காக தங்களுடன் நாமும் அருணாச்சலேஸ்வரரை வேண்டுகிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி...

Write Tribute

Tributes