யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் ஆசை அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆசை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
பொன்னுதுரை, அன்னம்மா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணாளினி , கிர்ஷானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தையல்நாயகியின் சகோதரர்களின் அன்பு மைத்துனரும்,
கங்கா,கொட்பிறி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாயீஷா, சயூரிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பலரின் சித்தப்பாவும், பெரியப்பாவும், மாமாவும், பேரனும், பூட்டனும், மருமக்கள் குடும்பத்தாரின் சம்பந்தியும் பேரப்பிள்ளைகளின் பேரனும்,
பலரின் உற்ற நண்பனும் ஆசானும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link : Click Here
Meeting ID: 831 6134 6316
Password: 1122
Live Link: Click Here(Facebook)
நிகழ்வுகள்
- Sunday, 08 Dec 2024 4:00 PM - 8:00 PM
- Monday, 09 Dec 2024 11:00 AM - 1:00 PM
- Monday, 09 Dec 2024 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details