அன்பான தாய் மாமனாய்,சிரிக்க சிந்திக்கச் செய்யும் நகைச்சுவையாளனாய் ,எதற்கும் அஞ்சாநெஞ்சம் கொண்ட வீரனாய்,அறிவூட்டும் குருவாய் இருந்து எங்களை வழிநடத்திச் சென்ற ராசன் மாமாவே!!! எங்களை எல்லாம் தவிக்கவிட்டுச் சென்றீர்களே!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்....