
யாழ். சாவகச்சேரி ஐயனார் கோவிலடி கல்வயலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணநாதன் நடராஜா அவர்கள் 03-10-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா நமசிவாயம் மற்றும் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம் மற்றும் தர்மலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யமுனா அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகன், துஷ்யந்தன், துவாரகா, துஷ்யந்தி, நிர்மலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஈஸ்வரி, காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா மற்றும் சறோஜினி, பேரின்பநாதன், ரங்கநாதன், காலஞ்சென்ற வசந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மெலிசா, நிஷாந்தி, ராம்தாஸ், கபிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாபு, கண்ணன், நரேஷ், சுஜாதா, கீர்த்திகா, விஜிதா, பரமானந்தன், வேலாயுதபிள்ளை, சைலஜா, நிகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரஸ்வதி, சிவானந்தகணேசன் ஆகியோரின பாசமிகு பெறாமகனும்,
சோதிலிங்கம், சுந்தரலிங்கம், முத்துலிங்கம், காலஞ்சென்ற கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
அக்ஷாரா, அர்ஜீன், ராஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.