5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு டிலாசல் றோட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணம் பூமலர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறு போல் ஓடியதோ
ஆண்டைந்து
அன்புத் தெய்வம்- எங்கள்
தாயே
மனம் ஆறாமல் ஏங்குதே
உம்மைப் பிரிந்து
செம்மையான வாழ்வை
செதுக்கித் தந்த அன்னையே
என்றும் எம் உள்ளங்களின்
அணையாத தீபமே- அம்மா
பூமகள் தாயே- உன்
பொற்பாதம் பணிந்து வணங்குகிறோம்
உன் பாசம் மறவாது
நினைவாக நாமிருப்போம்
தகவல்:
குடும்பத்தினர்
Enkal Anbu Amma.iraivanadi santhiyadaja pirathikirom.