Clicky

பிறப்பு 20 JAN 1996
இறப்பு 07 JUN 2025
அமரர் கௌதம் சுரேஸ்குமார்
வயது 29
அமரர் கௌதம் சுரேஸ்குமார் 1996 - 2025 North York, Canada Canada

கண்ணீர் அஞ்சலி

கீதா மாமி (france) 15 JUN 2025 France

கௌதம், அம்மாவை இழந்து தனியே இங்கு தனியே வாழ முடியாது என்று அம்மாவிடமே சென்று விட்டாயோ? உன்னை இழந்த வலி அளவிட முடியாதது. வானத்தில் பிரகாசமாக பிரகாசிக்கும் மிகப்பெரிய நட்சத்திரம் நீதான் என்பதை நான் அறிவேன். அந்த உலகில் நீ நன்றாக வாழ்வாய் என்று நம்புகிறேன்.

Summary

Notices

அகாலமரணம் Sat, 14 Jun, 2025