Clicky

அகாலமரணம்
பிறப்பு 20 JAN 1996
இறப்பு 07 JUN 2025
திரு கௌதம் சுரேஸ்குமார்
வயது 29
திரு கௌதம் சுரேஸ்குமார் 1996 - 2025 North York, Canada Canada
Tribute 24 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா North York ஐப் பிறப்பிடமாகவும், Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட கௌதம் சுரேஸ்குமார் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சுரேஸ்குமார், காலஞ்சென்ற குசேலா தம்பதிகளின் அன்பு மகனும்,

சியாமளா சிவாஜி தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

கரீந்திரன், ஜயந்திரன், காலஞ்சென்றவர்களான கலேந்திரன், பவேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

டிலன், சைமியா, அரவிந், அர்ஜான், பவித்திரா, கேகுலன், அபிமன், அபிராமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

Live Link Streaming Link: Click Here 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜயந்திரன் - மாமா

Summary

Photos

Notices