மரண அறிவித்தல்

திருமதி கௌசல்யா துசிகாந்தன்
(கௌசி, துர்க்கா)
வயது 34
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Sheerness ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கௌசல்யா துசிகாந்தன் அவர்கள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பூபாலசிங்கம் (Queen News Bala) விமலதேவி (நிர்மலா) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான நடராஜா ரவீந்திரறாணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
துசிகாந்தன் (காந்தன்/ராஜ்) அவர்களின் அன்பு மனைவியும்,
சரீனா அவர்களின் அன்புத் தாயாரும்,
திவ்வியா, தீபிகா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துசியந்தி, துசிகா, துசிகாந்தி, துசியந்தன், கோபினா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Sunday, 07 Jul 2024 9:30 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
துசிகாந்தன் (காந்தன்/ராஜ்) - கணவர்
- Contact Request Details
பாலா - தந்தை
- Contact Request Details
கஜன் - மைத்துனர்
- Contact Request Details
சுதா - மாமி
- Contact Request Details
கோபி (Kresh) - மைத்துனர்
- Contact Request Details
அவள் இல்லாத வாழ்க்கை, அர்த்தமற்ற சோகம் நிரம்பியது, அவளின் சிரிப்பு நம் வீட்டின் இசையாய் இப்போது முழக்கம் இல்லாத கவிதை. நினைவுகளை தேடுகிறேன், அவள் எங்கிருந்தாலும், அவளின் அன்பு மட்டும் நம் மனதில்...