அமரர் கௌரியம்மா குமாரசாமி
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 89
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gowryamma Kumarasamy
1932 -
2022
உங்கள் அம்மாவின் இழப்பிற்காக எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மாவின் ஆன்ம இளைபாற்றிக்காக பிராத்திக்கிறோம்
Write Tribute
எமது குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி.